யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்
முறைக் கேளிர்யானும் நீயும்
எவ் வழி அறிதும்செம் புலப்
பெயல் நீர் போல...அன்புடை
நெஞ்சம் தாம் கலந்தனவே.
பொருள்:"என் தாய் யார் என்று உனக்கு தெரியாது..உன் தாயார் யார் என்று எனக்கு தெரியாது.. தந்தை பற்றிய அறிவும் அவ்வளவே.. அவர்களுக்குக்குள் என்ன உறவு? நானும் நீயும் எப்படி பழக ஆரம்பித்தோம் எப்படி ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டோம்? ஆனாலும்... எப்படி செம் மண்ணில் நீர் விழுந்த பின் அந்த செம்மண்ணும் நீரும் கலந்த கலவை போல் நம் நெஞ்சங்கள் பிரிக்க முடியா வண்ணம் கலந்து விட்டன.. "குறுந்தொகை
No comments:
Post a Comment